காதல் மேகம்
-----------------------
காதல் நினைவில்
கதறும் மேகம்
அங்கும் இங்கும்
அலைந்து ஏங்கும்
கண்ணீர் கறுத்துத்
தண்ணீர் ஆகும்
மழையாய்ப் பொழிந்து
மறைந்து போகும்
நிலமும் குளிரும்
நினைவும் சாகும்
--------------------------------நாகேந்திர பாரதி
ம்ம்ம்...
பதிலளிநீக்குஅனைத்தும் மறைந்தும் போகும்...