வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம் 
--------------------------
சங்ககாலத் தமிழை 
மொழிபெயர்த்து ஊட்டியவர் 

ஆங்கில இலக்கணத்தின் 
அடிமுடியைக் காட்டியவர் 

அறிவியல் ஆர்வத்தை 
அடிப்படையில் தீட்டியவர்  

சமூகவியல் பாடத்தில் 
சமத்துவத்தை நாட்டியவர்  

எங்கிருந்தாலும் வாழ்க 
எங்களது ஆசிரியர் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

 1. அருமை... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  கவிதை மிக அருமையாக உள்ளது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  குறிப்பு- தீபாவளித் திருநாளை முன்னிட்டு மா பெரும் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. பதிவுப் பார்வைக்கு
  https://2008rupan.wordpress.com
  http://dindiguldhanabalan.blogspot.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு