இரவின் ராகங்கள்
---------------------------
இரவின் மௌனத்தில்
எத்தனை ராகங்கள்
அசையும் மரத்தினில்
ஆடும் ஒரு ராகம்
ஆகாய வெளியினில்
ஓடும் ஒரு ராகம்
படுத்த வீதியில்
பாடும் ஒரு ராகம்
பகலில் பறக்கும்
இரவின் ராகங்கள்
---------------------------நாகேந்திர பாரதி
அருமை... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு