வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஆண்டவன் கணக்கு

ஆண்டவன் கணக்கு 
------------------------------
ஒழுங்கா படிக்காட்டி
ஓட்டல் வேலைதான் 

நல்லாப் படிச்சாக்க 
நாடு வேறதான் 

ஒண்ணாப் பொறந்தாலும் 
ரெண்டு ரெண்டுதான் 

மண்ணாப் போறப்போ 
ரெண்டும் ஒண்ணுதான் 

அவனவன் தலையிலே 
ஆண்டவன் கணக்குத்தான் 
--------------------------------------நாகேந்திர பாரதி 

3 கருத்துகள்:

 1. மிகச் சரி
  எப்படி சுதாரிப்பாக வளர்த்தாலும்
  யார் எப்படி ஆவார்கள் என்பதை
  அனுமானிக்கவே முடியவில்லை

  பதிலளிநீக்கு
 2. Muyarchithan meyvaruthak kooli tharum. Un vidhi un kaiyil.

  பதிலளிநீக்கு