ஞாயிறு, 28 ஜூலை, 2013

வறுமைக் கோடு

வறுமைக் கோடு
--------------------------------ஒரு நாள் சாப்பாட்டின்மதிப்பைக் குறைத்தால்வறுமைக் கோடுகீழே இறங்கும்ஒரு நாள் சாப்பாட்டின்அளவைக் குறைத்தால்வறுமைக் கோடுஇன்னும் இறங்கும்ஒரு நாள் சாப்பாடேஇல்லாமல் போனால்வறுமைக் கோடேஇல்லாமல் போகும்----------------------------நாகேந்திர பாரதி


2 கருத்துகள்:

  1. ஆம் நாம் இருந்தால்தானே
    வறுமைக்கோட்டு பிரச்சனையே
    அருமையாகச் சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு