வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலிக்குச் சாவில்லை

வாலிக்குச் சாவில்லை
----------------------------------
வீட்டுக்கு ஒரு கவிஞன்
வீற்றிருக்கும் காலத்திலும்
பாட்டுக்குத் தலைவனாய்
பாராண்ட புலவனவன்
காதலோ பக்தியோ
கவிதையோ வசனமோ
எதுகையில் மோனையில்
எடுத்துவந்த இலக்கிய
வார்த்தைகள் இருக்கும்வரை
வாலிக்குச் சாவில்லை 
---------------------------------நாகேந்திர பாரதி

3 கருத்துகள்:

 1. இவரின் வரிகளுக்கு சாவே இல்லை...

  ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு

 2. ஆழமான கருத்துடன் கூடிய
  அருமையான இரங்கற்கவிதை
  அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்

  பதிலளிநீக்கு
 3. தங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

  பதிலளிநீக்கு