புதன், 3 ஏப்ரல், 2013

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்
-------------------------------நகரத்துதண்ணி வண்டிகளில்சொட்டு சொட்டாகதரை இறங்கிஈரமாக்கும் தண்ணீர்கிராமத்துகிணத்து ஊத்தில்சொட்டு சொட்டாகதரை ஏறநேரமாக்கும் தண்ணீர்-----------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்:

 1. தண்ணீரின் அவசியத்தை உணர வேண்டும்...

  அருமை...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. ஒப்பீடும் கவிதையும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு