திங்கள், 11 மார்ச், 2013

உதிரிப் பூக்கள்

உதிரிப் பூக்கள்
----------------------------அமில வீச்சும்ஆபாசப் பேச்சும்உமிழும் கொடியவர்உன்மத்தம் அடக்கஉதிரிப் பூக்கள்உருக்காய் மாறட்டும்இரும்பு மாலையாய்இணைந்து சேரட்டும்இதயம் இழந்தவர்கழுத்தை இறுக்கட்டும்-------------------------------நாகேந்திர பாரதி1 கருத்து: