ஞாயிறு, 16 டிசம்பர், 2012

'வசந்த காலக் கோலங்கள்'

'வசந்த காலக் கோலங்கள்'




--------------------------------------------------



காதல் பொய்யென்று



காரணம் சொல்வாள்



காதலன் பிழையென்று



நன்றியும் சொல்வாள்



துடைக்கும் கண்ணீரில்



துன்பத்தைச் சொல்வாள்



தூரத்தில் நாயகன்



துயரத்தில் செல்வான்



'வசந்த காலக்



கோலங்கள்' 'தியாகம்'



--------------------------நாகேந்திர பாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக