வியாழன், 27 டிசம்பர், 2012

'என்ன ஆச்சு'

'என்ன ஆச்சு'
----------------------அரையணா பாட்டுப் புஸ்தகம் வாங்கிஅடுக்கி வச்ச வன்னிச்சாமிகருவ மரக் கிளை ஒடிச்சுகம்புச் சண்டை போட்ட உதயகுமார்சேதுக்கரைக்கு சைக்கிளில் போயிகடல் குளியல் சேதுராஜுமஞ்சப் பையும் தூக்குச் சட்டியுமாஓடி வரும் முனியசாமிபாதிப் பேரு போயாச்சுமீதிப் பேரு என்ன ஆச்சு----------------------------------நாகேந்திர பாரதி


1 கருத்து:

 1. பாதி பேரு போயாச்சு என்பதை விட
  மீதிப் பேரு என்னாச்சு என்பதில் உள்ள
  அதிகச் சோகம் மனம் சுட்டது
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு