வியாழன், 6 டிசம்பர், 2012

சண்டையும் சமாதானமும்

சண்டையும் சமாதானமும்
-----------------------------------------------வடக்குத் தெருவும்தெக்குத் தெருவும்வரப்புச் சண்டையால்வரத்துப் போக்கில்லைபுயலும் மழையும்பொளந்து கட்டுதுகண்மாய் உடைஞ்சாகிராமம் காலிமண்ணைப் போட்டுகரையை உயர்த்தமம்பட்டி கூடையோடுமனுஷக் கூட்டம்-----------------------------நாகேந்திர பாரதி


2 கருத்துகள்:

  1. பிரச்சனை கைகளை மீறி போகையில்தான்
    மனித நேயம் கூட லேசாகத் தலையெடுக்கும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு