புதன், 12 டிசம்பர், 2012

அபிநய சரஸ்வதி

அபிநய சரஸ்வதி
-----------------------------------எம்ஜிஆரோ சிவாஜியோஎஸ்எஸ்ஆரோ ஜெமினியோஏற்றபடி நடிக்கும்நடிப்பு ஒரு அழகுநடை ஒரு அழகுஇடை ஒரு அழகுபேச்சு ஒரு அழகுசிரிப்பு ஒரு அழகுஅந்தக் கால அழகுஅபிநய சரஸ்வதி--------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. நிச்சயமாக
    அப்போது மட்டுமல்ல இன்றும் என்றும்
    அபி நய சரஸ்வதி என்றால்
    சரோஜாதேவி மட்டும்தானே ?

    பதிலளிநீக்கு