புதன், 14 நவம்பர், 2012

எலும்பும் தோலும்

எலும்பும் தோலும்
--------------------------------இடுப்பிலும் தலையிலும்குடங்களை சுமந்தபடிவிறகு அடுப்பைஊதிச் சமைத்தபடிகண்மாயைக் கலக்கிமீனைப் பிடித்தபடிதிருவிழாச் சந்தையில்பிள்ளைகளை மேய்த்தபடிஇரும்பாய் இருந்தஉடம்பு தேய்ந்தபடிஎலும்பும் தோலுமாய்படுக்கையில் படுத்தபடி-----------------------------------------நாகேந்திர பாரதி1 கருத்து: