சனி, 17 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 8

நில் கவனி பேசு - 8
-----------------------------------------'நாளைக்கு முடிக்கவேண்டிய வேலையைநேற்றே முடிக்கலை'ன்னுகத்தினார் பரமசிவம்பதிலும் வந்ததுபசங்களிடம் இருந்து'நேத்தே கேட்காமஇன்னைக்குக் கேட்டாஎப்படி முடிக்கிறதாம்லேட்டாய்ப் போச்சுல்ல '-----------------------------------நாகேந்திர பாரதி3 கருத்துகள்: