இட்லி அதிகாரம்
------------------------------
குண்டாச் சட்டியில் அவிச்சு
கோரைப் பாயை விரிச்சு
ஆறப் போட்ட நெல்லை
அரிசி மில்லில் அரைச்சு
தவிடு உமியை நீக்கி
கல்லு மண்ணைப் பொடச்சு
ஊறப் போட்ட அரிசியில்
உளுந்தம் பருப்பும் சேர்த்து
ஆட்டுக் கல்லில் அரைச்சு
பொங்கி வந்த மாவில்
பூவுப் பூவாய் இட்டிலி
பூக்கும் வாசம் தூக்கும்
--------------------------------------நாகேந்திர பாரதி
------------------------------
குண்டாச் சட்டியில் அவிச்சு
கோரைப் பாயை விரிச்சு
ஆறப் போட்ட நெல்லை
அரிசி மில்லில் அரைச்சு
தவிடு உமியை நீக்கி
கல்லு மண்ணைப் பொடச்சு
ஊறப் போட்ட அரிசியில்
உளுந்தம் பருப்பும் சேர்த்து
ஆட்டுக் கல்லில் அரைச்சு
பொங்கி வந்த மாவில்
பூவுப் பூவாய் இட்டிலி
பூக்கும் வாசம் தூக்கும்
--------------------------------------நாகேந்திர பாரதி
இட்டளிக்கும் ஒரு கவிதை அருமை
பதிலளிநீக்குநல்ல சிந்தனை வரிகள் ரசிக்க வைத்தது...
பதிலளிநீக்கு/// உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்.... தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்... ///
தகவல் உதவி :
http://www.bloggernanban.com/2012/10/blog-post.html
நன்றி...