புதன், 24 அக்டோபர், 2012

பட்டணம் போன கிராமம்

பட்டணம் போன கிராமம்


--------------------------------------------

நாலு கல்லு வச்சாச்சு

கோயில் இன்னும் கட்டலை

மொட்டைக் கோபுரம்

முழுசா எழும்பலை

காஞ்சு போன கண்மாயை

கருமேகம் பார்க்கலை

ஓஞ்சு போன வயலிலே

ஒத்தைப் பயிரும் இல்லே

ஊரு சனம் எல்லாம்

பட்டணம் பறந்தாச்சு

------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

 1. அருமை...

  /// உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்.... தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்... ///

  தகவல் உதவி :
  http://www.bloggernanban.com/2012/10/blog-post.html

  நன்றி...

  பதிலளிநீக்கு