வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முறைப்பு முகங்கள்

முறைப்பு முகங்கள்


-------------------------------------

காலையில் பார்க்கும் போதும்

முறைப்பு முகம்

மாலையில் பார்க்கும் போதும்

முறைப்பு முகம்

நம்ம முகத்தை

நம்ம கண்ணாடியில்

பார்க்கும் போதுமா

முறைச்சுப் பார்க்கணும்

சிரித்துப் பார்ப்போம்

சிரிக்கும் கண்ணாடி

------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. உண்மை... (பலருக்கு) சிரிக்கவே மறந்து விடுகிறது...

    சிரிப்பு சிறந்த மருந்து....

    பதிலளிநீக்கு