புதன், 5 செப்டம்பர், 2012

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்


---------------------------

பானிப்பட்டு யுத்தமும்

ஊசியிலைக் காடுகளும்

பதினாறாம் வாய்ப்பாடும்

பாஸ்பரஸ் நெருப்பும்

மனப்பாடத் திருக்குறளும்

பில் அப் தி ப்ளாங்க்சும்

மறந்து போனாலும்

பள்ளிக்கூடம் மறக்காது

வருஷம் ஒரு தடவை

வாத்தியாரை நினைப்போம்

---------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

  1. அருமை... (மறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன்... அதற்குள் பதிவு வந்து விட்டது...)

    தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு