திங்கள், 17 செப்டம்பர், 2012

மக்கள் அலை

மக்கள் அலை


---------------------------------------------

இந்த நொடியில்

வந்த அலையும்

அடுத்த நொடியில்

ஆடும் அலையும்

ஒன்றா வேறா

ஒரே நீரா

வந்து போகும்

மக்கள் அலையும்

ஒன்றா வேறா

ஒரே பேரா

----------------------------நாகேந்திர பாரதிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக