வியாழன், 13 செப்டம்பர், 2012

அவரவர் வேலை

அவரவர் வேலை


----------------------------------

நல்லவர்களைக் காப்பதுவும்

தீயவர்களை அழிப்பதுவுமாய்

ஆண்டவருக்கு எத்தனையோ

அவசர வேலைகள்

காலம் பார்த்து

கணக்காய் முடிக்கிறார்

காத்துக் கிடந்து

கடவுளைப் படுத்தாமல்

நம்ம வேலையை

நல்லதாய்ப் பாப்போம்

-----------------------------------------------நாகேந்திர பாரதி

3 கருத்துகள்:

 1. Sure. He will take away us when the pre determined time comes. Even in the case Lord Rama Emadhamaraja came exactly at the end of 11000 years and Lord Rama went back with out any mummer or sought extension of time to complete unfinished job if any

  பதிலளிநீக்கு
 2. ஆஹா! உன்னுடைய வேலைய நல்ல அக்கறையா
  பாருய்யா! மற்றதை அவன் பார்த்துப்பான்!
  எளிமையான கீதை!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா! உன்னுடைய வேலைய நல்ல அக்கறையா
  பாருய்யா! மற்றதை அவன் பார்த்துப்பான்!
  எளிமையான கீதை!

  பதிலளிநீக்கு