சனி, 29 செப்டம்பர், 2012

புரணிப் பாட்டி

புரணிப் பாட்டி


-----------------------------

அடுப்படியில் ஒரு காது

முற்றத்தில் ஒரு காது

அறையினிலே ஒரு காது

ஹாலிலே ஒரு காது

எப்படித்தான் வைக்கிறாளோ

இத்தனை இடங்களிலும்

இரண்டே காதுகளை

ஒட்டுக் கேட்கும் பாட்டி

இத்தனைக்கும் பாட்டிக்கு

காது சரியாய் கேட்காது

---------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

  1. உண்மை தாங்க... எப்படி என்று தான் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  2. ஒட்டு கேட்பவருக்கு காதில் அரை குறையயிதான்

    விழும் . இதில் பாட்டிக்கு காது சரியாய் கேட்காது

    என்கிறிர்கள் . கடினம்தான்

    பதிலளிநீக்கு