சனி, 25 ஆகஸ்ட், 2012

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை


-----------------------------------

பறவைச் சிறகு

பறக்கும் சப்தம்

பழுத்த இலைகள்

உதிரும் சப்தம்

பாசக் கண்ணீர்

பேசும் சப்தம்

காதல் நெஞ்சம்

துடிக்கும் சப்தம்

கேட்க நினைத்தால்

கேட்கும் சப்தம்

----------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. /// கேட்க நினைத்தால்

    கேட்கும் சப்தம் ///

    அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு