ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

விந்தை மனிதர்கள்

விந்தை மனிதர்கள்
-------------------------------------
பாவோடும் நூலாக
பசியோடும் வயிறாக
நீரோடும் நிலமாக
வேரோடும் மண்ணாக
ஒலியோடும் காற்றாக
உயிரோடும் உடலாக
உள்ளுக்குள் வெளியாக
ஓடுகின்ற இறைவனை
வெளியிலே தேடுகின்ற
விந்தை மனிதர்கள்
-------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

 1. ''..உள்ளுக்குள் வெளியாக
  ஓடுகின்ற இறைவனை
  வெளியிலே தேடுகின்ற
  விந்தை மனிதர்கள்''...nallathu..
  Vetha. Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு