ஞாயிறு, 19 ஜூன், 2011

பதைப்பும் தவிப்பும்

பதைப்பும் தவிப்பும்
-------------------------------
அடுத்த வினாடி
உயிர் இருக்குமா
தவழும் பிள்ளை
வளர்ந்து வாழுமா
அடுத்த வேளைச்
சோறு கிடைக்குமா
மலம் நீர் கழிய
மறைவிடம் கிடைக்குமா
பட்டால் தெரியும்
பதைப்பும் தவிப்பும்
------------------------------------நாகேந்திர பாரதிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக