சனி, 14 மே, 2011

தங்கிலீஷ் ஆனா தமிழ்

தங்கிலீஷ் ஆன  தமிழ்
----------------------------------
கல்லுச் சிலேட்டு
பிளாஸ்டிக் சிலேட்டு ஆகி
கோடு போட்ட நோட்டு
அன்ரூல்டு நோட்டு ஆகி
இங்க்கு    பேனா 
பால் பாயிண்ட் பேனா ஆகி 
உபகரணம் எல்லாம்
உருமாறியது  போல
தமிழும் மாறி
தங்கிலீஷ் ஆனது
------------------------------------நாகேந்திர பாரதி2 கருத்துகள்:

  1. தங்கிலீஷ் நிரந்தரமாகிப் போயிற்று தமிழர் வாழ்வில்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆங்கில மொழி பல சொற்களை தன்னுள் சேர்த்துக் கொண்டதுபோல, சில வேற்று மொழிச் சொற்களை தன்னுள் சேர்த்துக் கொள்வது தவறில்லை என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு