வெள்ளி, 6 மே, 2011

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்
------------------------
அட்சய திரிதியைக்கு
அட்டிகை ஒரு பக்கம்
ஈயம் பித்தளைக்கு
பேரீச்சை மறு பக்கம்
எலெக்ட்ரிக் குக்கரில்
சோறு  ஒரு பக்கம்
மண்ணுச் சட்டியில்
களி மறு பக்கம்
பக்கம் பக்கமாய்
அக்கம் பக்கம்
--------------------------------நாகேந்திர பாரதி
2 கருத்துகள்:

  1. வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  2. அன்பின் பாரதி

    வலைச்சரம் மூலமாக வந்தேன் - நல்ல குறுங்கவிதை - நாணயத்தின் இரு பக்கம் போல - சமூகத்தின் இரு பக்கங்களை அழகாக கவிதையில் காட்டியமை நன்று. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு