திங்கள், 25 ஏப்ரல், 2011

கூட்டமோ கூட்டம்

கூட்டமோ கூட்டம்
-----------------------------
அண்ணா ஹசாரேக்கும்
கூட்டம் கூடுது
அடிதடி செய்யவும்
கூட்டம் கூடுது
சாமி பாக்கவும்
கூட்டம் கூடுது
சாராயக் கடையிலும்
கூட்டம் கூடுது
அட்சய திரிதிக்கும்
கூட்டம் கூடுது
ஓட்டுக் காசுக்கும்
கூட்டம் கூடுது
கூடிக் கலையும்
கூட்டமா இல்லை
தலைவன் இல்லாமல்  
அலையும்  கூட்டமா
-------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்:

 1. கவிதை கவிதை...
  (விடுபட்டவை: விளையாட்டுக்கும் கூட்டம் கூடுது)

  பதிலளிநீக்கு
 2. தன்னலமற்ற தலைவர்கள் இல்லாத தாய்நாட்டின் தரம் கண்டு தாங்கள் தவிப்பதில் தவறேயில்லை-

  பதிலளிநீக்கு
 3. NAAma thalaivanai pattri Puranaanuru,agananuru, RAmayan, Mahabharath, Gandhi, nadigargal ene mari mari yaraio eppaume thedurom. Culture?
  Uma

  பதிலளிநீக்கு