புதன், 15 டிசம்பர், 2010

பெரியவர் சாப்பாடு

பெரியவர் சாப்பாடு
------------------------------------
பன்னிரண்டு மணிக்கே
பசிக்க ஆரம்பித்து விடும்
பெரியவர் அவருக்கு
ஒரு மணி வரை
மனைவியும்   மருமகளும்
தொலைக் காட்சி சீரியலில்
இரண்டு மணிக்கு
ஏனோ தானோ
சமையல் முடியும்
'சாப்பிட வாங்க'
குரலுக்கு ஓடுவார்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

  1. மனைவியும் மருமகளும் சீரியல் பார்க்க சேர்ந்து

    விட்டால் கணவர் கதி அதோகதிதான்

    பதிலளிநீக்கு
  2. மனைவியும் மருமகளும் சீரியல் பார்க்க சேர்ந்து

    விட்டால் கணவர் கதி அதோகதிதான்

    பதிலளிநீக்கு