வியாழன், 9 டிசம்பர், 2010

கரிசல் கவலை

கரிசல் கவலை
--------------------------------
காஞ்சும்   கெடுக்குது
பேஞ்சும் கெடுக்குது
ஒரு தண்ணி பத்தாமே
சாவியாப்   போகுது
மழைத்தண்ணி   வெள்ளமாய்
வெள்ளாமை சாகுது
மானம் பாத்த
கரிசல் காட்டில்
காலம் பூரா
கவலையில் விவசாயி
--------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

  1. வலிகள் நிறைந்த வரிகள்..

    எதார்த்தமான படைப்பு.. நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  2. இரு வகையிலும் அடி வாங்கும் விவசாயி-யின் வாழ்க்கையை படம் பிடிக்கிறது கவிதை. யதார்த்தம்..

    பதிலளிநீக்கு