வியாழன், 2 டிசம்பர், 2010

காதல் பாதை

காதல் பாதை
--------------------
நிற்பாள் நடப்பாள்
நெஞ்சம் இழுப்பாள்
பார்ப்பாள் முறைப்பாள்
பைத்தியம் ஆக்குவாள்
அழுவாள் சிரிப்பாள்
அடிமை ஆக்குவாள்
பேசுவாள் பிரிவாள்
பித்தன் ஆக்குவாள்
மணப்பாள் மறப்பாள்
மரணம் தருவாள்
---------------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. பல நேரங்களில் காதலி/மனைவி நமது வாழ்வை மேபடுத்துவாள்/வார்.
    புதிய பார்வைகளை நமக்கு காட்டுவார்.

    பதிலளிநீக்கு