ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கன்னா பின்னா கனவு

கன்னா பின்னா கனவு
---------------------------------------
குருக்கள் மாத்திரை  கொடுக்கிறார்
கோவில் ஆஸ்பத்திரி ஆகிறது
மரத்தில் ஏறி வந்து
தரையை அடைதல்
கண்மாயில் முங்கி
எழுந்தால் கடல்
குருவி கத்தி விட்டு
புலியாக மாறுகிறது
கன்னா பின்னா கனவு முடிகிறது
காலை விடிகிறது
------------------------------------------------------நாகேந்திர பாரதி

5 கருத்துகள்:

 1. காலை விடிகிறது... palarukku vidivathe illai. nalla kanavu. vaalththukkal.

  பதிலளிநீக்கு
 2. கவிதை வரிகள் அனைத்தும் அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

  http://erodethangadurai.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. கனவுகள் காணுங்கள். கவிதையாக அசத்துங்கள்.
  நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. கன்னா பின்னா கனவு முடிகிறது
  காலை விடிகிறது
  payanullathai ezhuthungal santhosappaduvom,ungal கன்னா பின்னா கனவு rasikkamudiyavillai

  பதிலளிநீக்கு
 5. அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு