திங்கள், 4 அக்டோபர், 2010

விளையாட்டுக் கோபம்

விளையாட்டுக் கோபம்
--------------------------------------------
கோலிக் குண்டு  விளையாட்டு
கிடையாதாம்
கிட்டிப் புள்ளு விளையாட்டு
கிடையாதாம்
ஆடு புலி ஆட்டம்
கிடையாதாம்
பல்லாங்  குழி கூடக் 
கிடையாதாம்
காமன் வெல்த் போட்டியிலே
கலந்துக்கலை
------------------------------------------நாகேந்திர பாரதி,

1 கருத்து:

  1. ஆதங்கம் நகைச்சுவை இரண்டின் கலவையா? அல்ல அல்ல இவ்வரிகள் ஏக்கம் மிளிரும் யதார்த்தம். வாழ்த்துக்கள்

    மா.பாரி

    பதிலளிநீக்கு