புதன், 22 செப்டம்பர், 2010

மடி தேடும் நேரம்

மடி தேடும் நேரம்
------------------------------------
மலமும் ஜலமும்
மகவுக்கு எடுத்து
வளமும் வாழ்வும்
வாரிக் கொடுத்து
குலமும் தழைக்க
குடும்பம் ஆக்கி
மலமும் ஜலமும்
ஆகும் நேரம்
மகவின்   மடியை
மனமும் தேடும்
----------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. உங்கள் பக்கம் ஜோதிஜி அறிமுகம் செய்துவைத்தார்.நன்றி ஜோதிஜிக்கு.

    ஒரு தாயின் மனநிலையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாரதி.

    பதிலளிநீக்கு