வியாழன், 16 செப்டம்பர், 2010

உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்
---------------------------------
அப்பா அம்மா
ஆன பின்தான்
அப்பா அம்மா
உறவு புரியும்
தாத்தா பாட்டி
ஆன பின்தான்
தாத்தா பாட்டி
உறவு புரியும்
உறவு புரிவதற்குள்
உயிர்கள் பறந்து விடும்
--------------------------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

  1. நான் இதுவரைக்கும் வலைதளத்தில் படித்த கவிதைகளில் முக்கியமான முதன்மையானது இது.
    வாழ்த்துகள்.

    இணைத்துக்கொள்ள நண்பர்கள் பகுதியை உருவாக்கலாமே?

    பதிலளிநீக்கு