செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வாடகை சைக்கிள்

வாடகை   சைக்கிள்
--------------------------------------
முட்டுக் காலில்
தோல் பிய்யும்
சைக்கிள் செயின்
கழன்று   விழும்
நேரே ஓடி
கல்லில் முட்டும்
முள்ளுக் குத்தி
டயர் பஞ்சர்
முடிந்து போகும்
வாடகை நேரம்
-------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. இன்னும் கொஞ்சம் நன்றாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோணுகிறது.

    கவிதைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு