ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

எந்திரக் காதல்

எந்திரக் காதல்
-------------------------
எண்ணை தேய்த்துக் குளிக்கச் சொன்ன
இன்லேன்ட் லெட்டர்கள்
கண்ணீரில் குளிப்பதாய்ச்  சொன்ன
கவர்க் காகிதங்கள்
வேதனையை வெளிப்படுத்திய 
வெறும் கார்டுகள்
கையெழுத்திலும் கடிதத்திலும்
கலந்திருந்த காதல்
எஸ்எம்எஸ்ஸிலும்  ஈமெயிலிலும்
எந்திரமாய்ப் போனது
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

 1. //எஸ்எம்எஸ்ஸிலும் ஈமெயிலிலும்
  எந்திரமாய்ப் போனது//
  அருமையான வரிகள்.
  http://aruninkurippugal.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப அழகா சொல்லிற்கீங்க !

  இந்த மாதிறி நிறைய கவிதைகள் Zeole என்கிற இணய தளத்துல பார்த்தேன். நீங்களும் உங்க கவிதைகளை அங்க எழுதலாம் :-)

  http://zeole.com/?l=1001

  பதிலளிநீக்கு