புதன், 19 மே, 2010

பழைய படகு

பழைய படகு
--------------------------
மழையில் ஆடும்
மனசுப் படகு
பழைய வீட்டுத்
திண்ணையைத் தேடும்
பழைய சோத்துப்
பானையைப் பாடும்
பழைய சொந்தக்
கூட்டத்தில் கூடும்
பழைய நெனைப்பில்
ஆடும் ஓடும்
---------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

 1. எல்லாத்துக் கிட்டேயும்
  ஒரு பழைய படகு இருக்குதுன்னு
  நினைக்கிறேன் பாரதி ...

  --------------------------------------
  advt.
  தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
  http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

  பதிலளிநீக்கு