வெள்ளி, 28 மே, 2010

காத்து வாக்கில்

காத்து வாக்கில்
------------------------------
வேப்ப மரக்
காத்தில் குளிர்ந்து
விசிறி மட்டைக்
காத்தில் வேர்த்து
மொட்டை மாடிக்
காத்தில் நடந்து
மின் விசிறிக்
காத்தில் கிடந்து
காலா காலமாய்க்
காத்துக்கு ஏங்குவோம்
----------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. காத்துக்கு ஏங்குவோம்...அருமையான உண்மையான வரிகள்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு