ஞாயிறு, 2 மே, 2010

சாக்கு போக்குகள்

சாக்கு போக்குகள்
----------------------------------
மீனைக் கேட்டவர்க்கு
மீனைக் கொடுத்தாராம்
கருவாடு கேட்டவர்க்கு
கருவாடு கொடுத்தாராம்
அவனவன் விருப்பத்திற்கு
அழுகியதும் கொடுத்தாராம்
பாத்து வாங்குவது
பாமரன் பாடாம்
சம்பாதிக்கும் முறையில்
சாக்கு போக்குகள்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. நல்லா தான் இருக்கு தலைவா .. உங்களுக்கு தெரியுமா ஒரு இந்தியர் Harvard BSchool dean 'ஆம் .. இந்த பதிவ வாசிச்சு பாருங்க http://nantamil.blogspot.com/2010/05/b-school-dean.html

    பதிலளிநீக்கு