வியாழன், 18 மார்ச், 2010

பள்ளிக்கூட நினைப்பு

பள்ளிக்கூட  நினைப்பு
--------------------------------------
காலையிலே எழுந்தாலும் 
பள்ளிக்கூட நினைப்புதான்
ராத்திரியில் படுத்தாலும்
பள்ளிக்கூட நினைப்புதான்
ஞாயிற்றுக் கிழமையிலும்
பள்ளிக்கூட நினைப்புதான்
விடுமுறை விட்டாலும்
பள்ளிக்கூட நினைப்புதான்
மத்தியான மணிக்காக
மதிய உணவுக்காக
--------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. நான் மீண்டும் ஒரு தொடர் எழுதுகிறேன் படியுங்கள். படித்து தங்கள் கருத்தை சொல்லுங்கள்.
    கார்த்திக்
    http://eluthuvathukarthick.wordpress.com/

    பதிலளிநீக்கு