சனி, 6 மார்ச், 2010

வீடும் வெளியும்

வீடும் வெளியும்
-----------------------------
மீன்கள் கூட்டம்
கண்மாய் நீரில்
கோழிக் கூட்டம்
குப்பை மேட்டில்
முயல்கள் கூட்டம்
புஞ்சைப் பரப்பில்
ஆட்டுக் கூட்டம்
வயல் வெளியில்
விருந்தாளி வந்தால்
வேகும் வீட்டில்
----------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. நல்ல பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு