புதன், 10 பிப்ரவரி, 2010

மரபணு கத்தரிக்காய்

மரபணு  கத்தரிக்காய்
-----------------------------------------
விளைச்சலுக்கும் வியாபாரத்துக்கும்
விஞ்ஞான விளையாட்டுக்கள்
அந்தக் கால கத்தரிக்காய்
அம்புட்டு ருசி
எண்ணைக் கத்தரிக்காய்
எச்சில் ஊறும்
பொரிச்ச கத்தரிக்காய்
போறதே தெரியாது
புதுசாம் பெரிசாம்
பொல்லாத கத்தரிக்காய்
----------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. அந்த கத்தரியை... மனிதர் தின்பார்கள்..
    இந்த கத்திரி... நம் மண்ணைத் தின்னும்
    கவிதை நல்ல நோக்கம்!

    பதிலளிநீக்கு