சனி, 26 டிசம்பர், 2009

ராக ஆலாபனை

ராக ஆலாபனை

---------------------------

கல்யாணி ராகம்

சுதா பாடிக் கேக்கணும்

பைரவி ராகம்

சௌம்யா பாடிக் கேக்கணும்

ஏன் ஓய் மத்தவங்க

பாடினா கேக்க முடியாதா

பத்திரிகையிலே படிச்சதை

சொல்றே னய்யா

எந்த ராகமும் யாரும் பாடி

நான் கேட்டதில்லே

---------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
    enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

    பதிலளிநீக்கு