வியாழன், 13 ஆகஸ்ட், 2009

காதல் அகராதி

காதல் அகராதி
-----------------------
யார் என்றால்
அவர் என்று பொருள்
என்ன என்றால்
தெரியும் என்று பொருள்
எப்போது என்றால்
இப்போது என்று பொருள்
ஏன் என்றால்
தயார் என்று பொருள்
காதல் அகராதியில்
வினோத அர்த்தங்கள்
---------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. இன்னும் என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும் பட்டியலிடுங்கள்.

    பதிலளிநீக்கு