திங்கள், 25 மே, 2009

ஆசை வட்டம்

ஆசை வட்டம்
------------------
நடந்து போகும் போது சைக்கிளில் போக ஆசை
சைக்கிளில் போகும் போது ஸ்கூட்டரில் போக ஆசை
ஸ்கூட்டரில் போகும் போது பைக்கில் போக ஆசை
பைக்கில் போகும் போது காரில் போக ஆசை
காரில் போகும் போது லிமோவில் போக ஆசை
லிமோவில் போகும் போது ஹெலிகாப்டரில் போக ஆசை
ஹெலிகாப்டரில் போகும் போது சார்ட்டரில் போக ஆசை
சார்ட்டரில்போகும் போது விண்ணில் பறக்க ஆசை
விண்ணில் பறக்கும் போது மண்ணில் நடக்க ஆசை
நடந்து போகும் போது சைக்கிளில் போக ஆசை
----------------------------------------------நாகேந்திர பாரதி
------------------------------------------------------------------------------

6 கருத்துகள்:

 1. வோட்டு பட்டையை எப்படி இணைப்பது என்ற உதவி www.tamilers4bloggers.blogspot.com யில் இருக்கு, அப்படி இணைப்பதன் முலம் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கு கீழும் வோட்டு வரும்

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு நண்பா

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள்!

  உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

  உங்கள் வருகைக்கு நன்றி,

  அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

  நன்றி
  தமிழ்ர்ஸ்

  பதிலளிநீக்கு
 4. வோட்டு பட்டையை சரியாக நிறுவுங்கள்

  Tamilers ஓட்டளிப்பு பட்டையை உங்கள் தளத்தில் இணைப்பது மிகவும் எளிது.
  உதாரணத்திற்கு உங்கள் blogger.com பிளாக்குகளில் எப்படி இதனை இணைப்பது என்று பார்ப்போம். உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று, உங்கள் பிளாக்கின் Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

  பின்பு அந்த HTML -இல் என்ற code -ஐ தேடவும். அதற்கு கீழாக கீழே உள்ள Code-ஐ சேர்க்கவும். படத்தை பார்க்கவும்
  சேர்க்க வேண்டிய Code (Copy & Paste)  பின்பு Save Template கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி உங்களது ஒவ்வொரு பதிவுகளிலும் Tamilish ஓட்டளிப்பு பட்டை தெரியும்.
  Wordpress பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை வழிமுறைகள் விரைவில் வெளியிடுகிறோம்.

  மேலும் சந்தேகங்கள் இருந்தால் services@tamilers.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.
  Tamilers Team
  www.Tamilers.com

  பதிலளிநீக்கு
 5. ஆஹா..ஆஹா..நல்ல வட்டம். இருப்பதை விடுத்து இல்லாததை தேடி அலைகின்றோம் நாம்.

  பதிலளிநீக்கு