வெள்ளி, 31 ஜனவரி, 2025

ரகசியம் - கவிதை

ரகசியம் - கவிதை 

———

பாசத்தை உணர்த்திய

பெரியவர்கள் மட்டும் அல்ல


காதலை உணர்த்திய

பெண்கள் மட்டும் அல்ல


கருங்கொண்டல் வானமும் தான்

நுரை ததும்பும் கடலும் தான்


அழவும் செய்கிறார்கள்

அழவும் வைக்கிறார்கள்


எப்போது என்பது தான்

எவருக்கும் தெரியாது


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


1 கருத்து:

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...