அழகிய கண்ணே - கவிதை
——-
கருத்தில் இருக்கிறது
கண்ணின் அழகு
உள்ளத்து அழகு
ஒளிரும் கண்ணில்
ஒளிக்க முடியாது
அழுக்கு இருந்தால்
எண்ணத்தில் நேர்மையும்
செயலில் தூய்மையும்
வாய்க்கும் எல்லோர்க்கும்
அழகிய கண்களே
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக