வியாழன், 4 ஜூலை, 2024

சமரசம் உலாவும் இடம் - கவிதை

 சமரசம் உலாவும் இடம் - கவிதை 

-----------------------------------

கல்லறை மட்டும் அல்ல

கண்டு வந்த

கருவறையும் கூட

சமரச இடம்தான்


தாயின் உணவும்

தாயின் கனிவும்

கலந்து கிடைத்த

சமரச இடம் தான்


பிறந்த பின்பும்

வளர்ந்த பின்பும்

உள்ளுக்கும் இருக்கும்

மனத்தின் உள்ளே


மணக்கும் இறைவனும்

சமரசம் தான்

உணர்ந்து கொண்டோர்க்கு

உயர் குணம் தான்


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...