மூச்சாக முப்பொழுதும் - கவிதை
—————————---------------------------—
வீச்சான கண்ணசைவில்
விழுந்துப் புட்டேன்
பேச்சான தேன்குரலில்
மூழ்கிப் புட்டேன்
மூச்சாக முப்பொழுதும்
கலந்துப் புட்டே
நீச்சு நில வேலையெல்லாம்
நின்னு போச்சு
காச்சு மூச்சாய்
ஊரெல்லாம் புரணியாச்சு
பேச்செல்லாம் நிக்கணும்னா
முடிச்சு மூணு
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
முடிந்தது கதை...?
பதிலளிநீக்கு