நாடு இருக்கும் நிலையிலே - கவிதை
-------------------------------------------------
ஒருபுறம் பார்த்தால்
விஞ்ஞான விந்தைகள்
மறுபுறம் பார்த்தால்
அஞ்ஞான அசிங்கங்கள்
ஒருபுறம் பார்த்தால்
உலகம் ஒன்று
மறுபுறம் பார்த்தால்
வீடே ரெண்டு
ஒற்றுமை ஒருபுறம்
வேற்றுமை மறுபுறம்
எல்லாப் புறமும்
ஒன்றாய் இருந்தால்
நாட்டின் நிலையும்
நன்றாய் இருக்கும்
--------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ஆனால்....
பதிலளிநீக்குஇல்லை....